வெள்ளி, 7 அக்டோபர், 2011

சிறுகதை பதிநாந்கு வார்த்தைகள் மட்டும்

பித்தளை பாத்திரங்களை வெறுத்து ஹோடேலில்
உட்கார்ந்தபொழுது அடக்கத்துடன் பரிமாறப்பட்டன செட்டிநாடு உணவுகள் அதே பித்தளையில்
பாரம்பரியமுறை என்ற பெயருடன்