கும்பகோணம் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று இணையத்தில் தேடிய பொழுது ஒவ்வொரு கோவிலும் கும்பகோணத்திலிருந்து எவ்வளவு தூரம் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் வரிசைக்கிரமமாக எவ்வாறு செல்வது என்று தெரியவில்லை. நாங்கள் வாடகைக்காரில் சென்று வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். காலை 7 மணிக்குக் கிளம்பி முதலில் ஸ்வாமி மலை – திருவலஞ்சுழி – பட்டீஸ்வரம் – திருக்கருகாவூர் – 108 சிவாலயம் என்று அழைக்கப்படும் ராமலிங்க ஸ்வாமி கோவில் – சுந்தரப்பெருமாள் கோவில் அருகில் உள்ள குரு சுராஜானந்தா ப்ருந்தாவனம் தரிசனத்துக்குப் பின் மதியம் ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். பயணம் செய்த தூரம் 58 கி.மி. மாலை 4 மணி அளவில் கிளம்பி திருவிசைநல்லூரில் உள்ள ரிஷப ராசி பரிஹாரக் கோவில், கற்கடேஸ்வரர் கோவில், ஸ்ரீதர அய்யாவாள் மடம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் கோவிந்தா புரத்திலுள்ள விட்டல் ருக்மிணி கோவில், காஞ்சி மஹாபெரியவாள் தபோவனம், பகவந்நாம போதேந்த்ராள் அதிஷ்டானம் தரிசனம் செய்து 9 மணிக்கு ஹோட்டல் வந்தோம். பயணம் செய்த தூரம் 35 கி.மி. இறைஅருளால் தாங்களும் தரிசனம் செய்ய வாழ்த்துகிறேன்.
கும்பகோணம் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று இணையத்தில் தேடிய பொழுது ஒவ்வொரு கோவிலும் கும்பகோணத்திலிருந்து எவ்வளவு தூரம் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் வரிசைக்கிரமமாக எவ்வாறு செல்வது என்று தெரியவில்லை. நாங்கள் வாடகைக்காரில் சென்று வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குகாலை 7 மணிக்குக் கிளம்பி முதலில் ஸ்வாமி மலை – திருவலஞ்சுழி – பட்டீஸ்வரம் – திருக்கருகாவூர் – 108 சிவாலயம் என்று அழைக்கப்படும் ராமலிங்க ஸ்வாமி கோவில் – சுந்தரப்பெருமாள் கோவில் அருகில் உள்ள குரு சுராஜானந்தா ப்ருந்தாவனம் தரிசனத்துக்குப் பின் மதியம் ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். பயணம் செய்த தூரம் 58 கி.மி.
மாலை 4 மணி அளவில் கிளம்பி திருவிசைநல்லூரில் உள்ள ரிஷப ராசி பரிஹாரக் கோவில், கற்கடேஸ்வரர் கோவில், ஸ்ரீதர அய்யாவாள் மடம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் கோவிந்தா புரத்திலுள்ள விட்டல் ருக்மிணி கோவில், காஞ்சி மஹாபெரியவாள் தபோவனம், பகவந்நாம போதேந்த்ராள் அதிஷ்டானம் தரிசனம் செய்து 9 மணிக்கு ஹோட்டல் வந்தோம். பயணம் செய்த தூரம் 35 கி.மி.
இறைஅருளால் தாங்களும் தரிசனம் செய்ய வாழ்த்துகிறேன்.