திங்கள், 8 மார்ச், 2010

vanakkam

என் வலைபதிவைக்கான வந்துள்ள நண்பரே வணக்கம்
படிப்பதும் எழுதுவதும் என் விருப்பங்கள் ஆதலால் இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன் சுருக்கமாக சொல்வதனால் நான் ஒரு வாழ்க்கை விரும்பி
என்றால் வாழ்க்கை என்னை எப்படியெல்லாம் இழுத்துச்செல்கிறதோ அப்படியே சென்று அதிலும் சுவை உள்ளதை உணர்ந்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ விரும்பும் மனுஷி நேரும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்று நம்புகிறேன் அதற்கு ஒரு கற்பிக்க இயலாத லாஜிக் உள்ளது என்பதால் எதையும் ஏற்கமுடிகிறது என் போன்ற சிந்தனை உடைய நல்ல இதயங்களை அறியவும் சிந்தனைகளை பகிரவும் விரும்புகிறேன் நன்றி vanakkam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக